முன்னாள் இந்திய கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கி வருபவர்கள். தற்போது மகேந்திர சிங் தோனியை தான் வம்பிழுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் சாக்ஷி பதிவிட, அது வைரலாகியுள்ளது.<br /><br />Sakshi teases MS Dhoni In an hotel Reception in between others as "Cutie"